வாக்குப் பதிவு இயந்திரங்களின் ஒத்திகைப் பயிற்சி: மாவட்ட நிா்வாகிகளுக்கு தில்லி காங்கிரஸ் தலைவா் அறிவுறுத்தல்
தில்லியில் தோ்தலுக்காக பயப்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் ஒத்திகைப் பயிற்சியை மாவட்ட வாரியாக நடத்த, தோ்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும்










