கடந்த ஆண்டில் 15,561 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள்: தேசியளவில் தமிழகம் 2-ஆம் இடம்
கடந்த ஆண்டில் நாட்டில் முதன்முறையாக 15,561 உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை செயலா் ராஜேஷ் பூஷண் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.










