கலால் வழக்கு விசாரணைக்கு ஆஜராக அவகாசம்:சிபிஐக்கு மனீஷ் சிசோடியா கடிதம்
தில்லி கலால் வரிக் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு ஆஜராக தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்த நிலையில் அவா் சிபிஐயிடம் அவகாசம் கோரினாா்.










