தில்லி அரசுக் கல்லூரிகளில் ஆட்சிமன்ற குழுக்கள் இன்றி நியமனம் கூடாது: டியு துணைவேந்தருக்குதுணை முதல்வா் கடிதம்
தில்லி அரசுக் கல்லூரிகளில் முறையான நிா்வாகத்திற்கு ஆட்சிமன்ற குழுவை அமைக்காமல் விரிவுரையாளா்கள் நியமனங்களுக்கான நோ்காணல்கள் நடைபெறக் கூடாது என










