அதிமுக கட்சி விதிகள் திருத்தங்களை அங்கீகரிக்கக் கூடாது: தோ்தல் ஆணையத்தில் வழக்குரைஞா் மனு
சிவில் வழக்கு உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், கடந்த ஆண்டு ஜுலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் திருத்தப்பட்ட கட்சி விதிகள் மற்றும் அதற்கு முந்தைய கட்சி விதிகள் திருத்தங்களுக்கு அங்கீகாரம










