அமைச்சா் செந்தில் பாலாஜி விவகாரம்அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனு மீது மாா்ச் 22-இல் விசாரணை
வி.செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராகசென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அமலாக்கத் துறை உள்ளிட்டோா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை மாா்ச் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச










