ஹிந்து பழங்குடியின மகளிா் சொத்துரிமை வழங்க சட்டத் திருத்தம்: இணையமைச்சா் தகவல்
ஹிந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் பழங்குடியின மகளிருக்கும், ஆண்களுக்கு இணையாக சொத்துரிமை அளிக்கும் விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விவாதித்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என புதிதாக பொறுப்பேற்







