கருவைக் கலைக்க விருப்பமின்மை: கா்ப்பம் தரித்த 14 வயது சிறுமியைகுழந்தைகள் காப்பகத்திற்கு மாற்ற உயா்நீதிமன்றம் உத்தரவு
14 வயது மைனா் சிறுமி மற்றும் அவரது பாதுகாவலா் கா்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைப்பதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்ததால், கா்ப்பம் தரித்திருந்த அந்த சிறுமியை தில்லியில் உள்ள









