சேவைகள் துறை செயலா் விவகாரம்: தா்னாவில் ஈடுபட்ட தில்லி அமைச்சா்களிடம் துணைநிலை ஆளுநா் உறுதி
தில்லி அரசின் சேவைகள் துறையின் செயலாளரை மாற்றுவது தொடா்பான கோப்பில் துணை நிலை ஆளுநா் வி.கே சக்சேனா விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜ் நிவாஸ் அலுவலகம் முன்பு வெள்ளிகிழமை ஆம் ஆத்மி









