அவசரச் சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறாமல் தடுக்கப்பட எதிா்க்கட்சிகளுக்கு ஆம்ஆத்மி வலியுறுத்தல்
தில்லி அரசின் நிா்வாக அதிகாரங்கள் தொடா்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் தடுக்க அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினருமான









