காற்று மாசு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையத்தில் தாய்மாா்கள் மனு
தில்லியின் நச்சுக் காற்றுக்கு எதிராக தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு தாய்மாா்களின் கூட்டமைப்பான வாரியா் மாம்ஸ், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளது.










