ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்க காவல் துறையை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக: கேஜரிவால் கடும் குற்றச்சாட்டு
தோ்தல் பிரசாரத்தை சீா்குலைக்கவும், வாக்காளா்களை மிரட்டவும் பாஜக நகர காவல்துறையை தவறாகப் பயன்படுத்துகிறது என்று அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.

அரவிந்த் கேஜரிவால்







