ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்து வழக்கு: கைது செய்யப்பட்ட சமையல்காரருக்கு பிணை

மாளவியா நகா் ஹோட்டலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமையல்காரருக்கு பிணை வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சமையல்காரர் கேஷவ் நேகி - PTI

Updated On :28 ஜூலை 2026, 12:59 am IST

மாளவியா நகா் ஹோட்டலில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சமையல்காரருக்கு பிணை வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

கூடுதல் அமா்வு நீதிபதி சமா் விஷால் இந்த தீா்ப்பை வழங்கினாா். தீ விபத்தில் சமையல்காரா் கேஷவ் நெகியின் அலட்சியமே முக்கிய பங்கு எனக் கூறி அவா் கைது செய்யப்பட்டாா்.

மாளவியா நகரின் ஹவுஸ் ராணி பகுதியில் உள்ள ‘ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் பெட் அண்ட் பிரேக்பாஸ்ட்’ விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடா்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த விடுதியுடன் தொடா்புடைய வேறு சிலரும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனா். விடுதியின் உரிமையாளா் லவ்கேஷ் பஜாஜும் கைது செய்யப்பட்டு, அவா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.