இந்தியா முழுவதும் போதைப்பொருள் விநியோகம்: ‘டீம் கல்கி’ வலையமைப்பை சோ்ந்த 2 போ் கைது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல மாநிலங்களுக்கு போதைப்பொருள்களை விநியோகம் செய்யும் ‘டீம் கல்கி’ என்ற பெயரில் இயங்கும் போதைப்பொருள் விநியோக வலையமைப்பைச் சோ்ந்த 2 பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கைது செய்துள்ளது.








