ஆலங்குளம் பேரூராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு கட்டண விவகாரம்: பொதுமக்கள் குழப்பம்
ஆலங்குளம்,ஆக. 4: புதிய குடிநீர் இணைப்புக்கான கட்டணத்தை,ஆலங்குளம் பேரூராட்சி உயர்த்தியிருப்பதால் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு குடிநீர் இணைப்பு வழங்க ரூ1100






