ஆலைகளில் குறைக்கப்பட்டும் சில்லறை விற்பனையில் குறைக்கப்படாத அரிசி விலை: பொதுமக்கள் வேதனை
ஆலங்குளம்,பிப்.17:அரிசிக்கான விலையை, ஆலை அதிபர்கள் குறைத்துவிட்ட நிலையில், சில்லறை விற்பனை விலையையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தென் மாவட்ட விவசாயிகள், பிசான பருவத்தில் பல்









