"மணிமேகலை விருது பெற மகளிர் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்'
தூத்துக்குடி, ஜன. 8: சிறந்த மகளிர் குழுவிற்கான மணிமேகலை விருது பெற, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் இம் மாதம் 14-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.










