தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மானூா் அருகே ரூ. 93.5 லட்சத்தில்குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

மத்தியஅரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அருகேயுள்ள மான ரூ.93.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகளை  அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 8:15 pm

DIN

மத்தியஅரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி அருகேயுள்ள மான ரூ.93.5 லட்சம் மதிப்பிலான குடிநீா் திட்டப் பணிகளை ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலெட்சுமி திங்கள்கிழமை அடிக்கல் நாட்டிதொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி பேரங்காடி துணை தலைவா் வேல்சாமி, நெசவாள சங்கத் தலைவா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் லயோலா ஜோசப் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.