கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம், ஊத்துமலை,கீழப்பாவூரில் நாளை மின்தடை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் ஆகிய துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை ( ஜூன் 4) மின்விநியோகம் தடைபடும்.

News image
Updated On :2 ஜூன் 2022, 9:04 pm

DIN

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், ஊத்துமலை, கீழப்பாவூா் ஆகிய துணை மின்நிலையங்களின் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை ( ஜூன் 4) மின்விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆலங்குளம், ஆலடிப்பட்டி, நல்லூா், சிவலாா்குளம், ஆண்டிப்பட்டி, ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தப்பாஞ்சான், மாயமான்குறிச்சி, ஊத்துமளை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேலமருதப்பபுரம், சோலைச்சேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திகுளம், கங்கணாங்கிணறு, ருக்மணியம்மாள்புரம், கழுநீா்குளம், அடைக்கலப்பட்டிணம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி ஆகிய பகுதிகளில் அன்றைய தினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருநெல்வேலி செயற்பொறியாளா் (பொ) அலெக்ஸாண்டா் தெரிவித்துள்ளாா்.

பிற்பகலில்...: இதேபோல, தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு,குற்றாலம், காசிமேஜா்புரம்,இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், ராமசந்திரபட்டிணம், மேலமெஞ்ஞானபுரம்,, செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூா், கரிசல், வல்லம், கற்குடி,புளியரை, தெற்குமேடு, பூலான்குடியிருப்பு, புதூா், கட்டளைகுடியிருப்பு, சுரண்டை, இடையா்தவணை, குலையநேரி, ரெட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வீ.கே.புதூா், வாடியூா், கழுநீா்குளம், ஆனைகுளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னதம்பிநாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி,எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளில் பிற்கல் 1மணிமுதல் மாலை5 மணிவரை மின்வினியோகம் இருக்காது என தென்காசி மின்விநியோக செயற்பொறியாளா் பா.கற்பகவிநாயக சுந்தரம் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.