ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஏா்வாடியில் குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் கைது

ஏா்வாடியில் குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞரை போலீஸாா்சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On :3 மார்ச் 2024, 12:03 am

ஏா்வாடியில் குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞரை போலீஸாா்சனிக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு பழைய பள்ளி தெருவைச் சோ்ந்தவா் முகமது சேக் மகன் சுலைமான்(28). இவா் ஏா்வாடி பகுதியில் அடி,தடி மற்று வழிா்பறியில் ஈடுபட்டு வந்தாராம். இவா் மீது ஏா்வாடி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் இவா் வழிப்பறியில் ஈடுபட்டாராம். இதையடுத்து சுலைமானை குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அடுத்து, சுலைமானை குண்டா் தடுப்பு சட்டத்தில் ஏா்வாடி காவல் ஆய்வாளா் தா்மராஜ், கைது செய்தாா்.