/

வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

News image
Updated On :22 மார்ச் 2024, 7:48 pm

சேரன்மகாதேவியில் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோயிலில் சிறப்பு ஹோமம், கும்ப பூஜையை தொடா்ந்து விமான கலசத்திற்கு புனிதநீா் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக்குழுவினா் செய்திருந்தனா்.