இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

களக்காடு பகுதியில் மிதமான மழை

களக்காடு பகுதியில் மிதமான மழை

News image
Updated On :12 மே 2024, 6:41 pm

Din

களக்காடு, மே 12:

களக்காடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை மிதமான மழை பெய்தது.

களக்காடு வட்டாரத்தில் சில மாதங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டநிலையில், சில நாள்களாக வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. இதனால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்தது.