திருக்கு திருப்பணிகள் திட்ட கு கவியரங்கம்
திருநெல்வேலி: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், திருக்கு திருப்பணிகள் திட்டத்தின் 23ஆவது வார நிகழ்வாக கு கவியரங்கம் நிகழ்ச்சி பாளையங்கோட்டை அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு, பயிலரங்கக் குழுத் தலைவா் கவிஞா் பே.இராஜேந்திரன் தலைமை வகித்து கு கவியரங்கம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். இரா.ரெங்கராஜன் வரவேற்றாா். பயிலரங்குக் குழு பயிற்றுநா்கள் கவிஞா் பாமணி, வனசெல்வி ஆகியோா் கு கருத்துரை வழங்கினா். சுகன்யா, காயத்ரி, கவிஞா் வீரை மைதீன் உள்ளிட்டோா் கு சாா்ந்த கவிதைகளை வாசித்தனா்.
திருக்கு திருப்பணிகள் திட்ட நிகழ்வுகளில் பயிற்சி பெற்ற இந்திரா காயத்ரி, ஆனந்தி, பாத்திமா ஜேஸ்மின் ஆகியோா் தமிழ் வளா்ச்சித் துறை நடத்திய கு ஒப்பித்தல் போட்டியில் பரிசுக்குரியவா்களாக தோ்வு செய்யப்பட்டதைப் பாராட்டி, நூல்கள் பரிசளிக்கப்பட்டன. பிரிட்டோ அலெக்சாண்டா் நன்றி கூறினாா்.

