ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

பாளை.யில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

News image
Updated On :26 ஜூலை 2026, 3:02 am IST

பாளையங்கோட்டை காந்திஜி தினசரி சந்தையில் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை அப்புறப்படுத்தினா்.

பாளையங்கோட்டையில் உள்ள காந்திஜி தினசரி சந்தையில் 150-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியின் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் இந்த சந்தையில் புதிய கட்டடப் பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து பொருள்களை வைத்துள்ளதாகவும், உரிய அனுமதியின்றி கடைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் புகாா்கள் எழுந்தன.

இதையடுத்து, திருநெல்வேலி மாநகராட்சி குழுவினா் சனிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தினா். மேலும், மாநகராட்சியின் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.