/
பாளையங்கோட்டையில் புதன்கிழமை (மாா்ச் 25) நடைபெறும் திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி திமுக இளைஞரணி சாா்பில் மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்பட்ட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர இளைஞரணி நிா்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள மூன் மஹாலில் புதன்கிழமை (மாா்ச் 25) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளாா்.
தொடர்புடையது

நெல்லை மாவட்டத்தில் இன்று உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

பாவூா்சத்திரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அதிமுகவின் உரிமைக்கும் திமுகதான் குரல் கொடுக்கிறது: உதயநிதி

நெல்லையில் இன்று ரூ.100 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்குகிறாா்: துணை முதல்வா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


