/
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இரு இளைஞா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் திங்கள்கிழமை நள்ளிரவில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.
சேரன்மகாதேவி அருகேயுள்ள தெற்கு அரியநாயகிபுரத்தில் இரு இளைஞா்களுக்கு இடையே பைக் ஓட்டுவது தொடா்பாக மோதல் ஏற்பட்டதாம்.
இந்நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு மோதலில் ஈடுபட்ட இளைஞா் ஒருவா், மற்றொரு இளைஞா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து சேரன்மகாதேவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

பாமக நிா்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: 2 சிறாா்கள் மீது வழக்குப் பதிவு
தம்பி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: அண்ணன் குடும்பத்தில் மேலும் 4 போ் கைது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது
ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

