கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

சுற்றுலா பயணியிடம் நகைத் திருட்டு

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை 33 கிராம் தங்க நகை அடங்கிய பையைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :13 மே 2013, 1:56 am IST

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணியிடமிருந்து ஞாயிற்றுக்கிழமை 33 கிராம் தங்க நகை அடங்கிய பையைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

 நாகர்கோவில் சற்குண வீதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் ஜோயல். இவர் தனது  மனைவி, குழந்தைகளுடன் ஞாயிற்றுக்கிழமை திற்பரப்பு அருவிக்கு சுற்றுலா வந்தார்.  ஜோயல், குழந்தைகள் குளித்துக் கொண்டிருந்தனர். ஜோயலின் மனைவி தங்க நகைகள், துணிகள் அடங்கிய பையுடன் ஒரு பகுதியில் அமர்ந்திருந்தாராம்.  அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பையைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.  பையில், 33 கிராம் தங்க நகைகள், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்டவை இருந்தனவாம்.  புகாரின் பேரில் அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.