தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தல்

பெட்ரோல்,  டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:55 pm

DIN

பெட்ரோல்,  டீசல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
சிஐடியூ ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  மாவட்டத் தலைவர் எஸ்.அந்தோணி தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.சிங்காரன் தொடக்கவுரையாற்றினார். ஏ.ரதீஸ் வரவேற்றார். 
காவல்துறை, போக்குவரத்து துறையினர் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்யக்கூடாது;  பெட்ரோல்,  டீசல் விலை உயர்வை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
மாவட்டச் செயலர் ஏ.டி.மோகன் செயலர் அறிக்கை சமர்ப்பித்தார். கன்னியாகுமரி மாவட்ட நகைத் தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை தலைவர் ஜி.செலஸ்டின்,  சிஐடியூ நிர்வாகிகள் ஐடா ஹெலன், பொன்.சோபனராஜ்,  சட்ட ஆலோசகர் மரியஸ்டீன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வில்சன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.