விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா

குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா நடைபெற்றது.

Updated On :24 ஜூலை 2018, 12:51 am IST

குலசேகரத்தில் ஷீரடி சாய்பாபா ஆராதனைத் திருவிழா நடைபெற்றது.
குலசேகரம் ஸ்ரீ ஷீரடி சாய்கிருஷ்ணா பஜனை மண்டலி சார்பில் எஸ்.ஆர்.கே.பி.வி. பள்ளி வளாத்திலுள்ள சாய் கிருஷ்ணா  அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஷீரடி சாய் கிருஷ்ணா பஜனை மண்டலியின் 4ஆவது ஆண்டு தொடக்கவிழா விழா, ஷீரடி சாய்பாபாவின் 100ஆவது ஆண்டு சமாதி நினைவு விழா, சிறப்பு ஆராதனைத் திருவிழா மற்றும் இசைத்தட்டு வெளியீட்டு விழா ஆகியன நடைபெற்றது. 
நிகழ்ச்சியின்போது, 501 லிட்டர் பாலபிஷேகம், பஜனை, ஆரத்தி, அருளுரைகள், கூட்டுப்பிராத்தனை, தியானம், புஷ்பாபிஷேக வழிபாடுகள் உள்ளிட்டவை நடைபெற்றன. 
நிகழ்ச்சியில்  எஸ்.ஆர்.கே. கல்விக் குழுமங்களின் தலைவர் ஆர். அப்புநடேசன், வள்ளலார் பேரவை நிர்வாகி பத்மேந்திரா சுவாமிகள் மற்றும் குலசேகரம் சாய்கிருஷ்ணா பஜனை மண்டலி நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.