எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

சாமிதோப்பில்  மாணவர்களுக்கு பரிசளிப்பு

காமராஜர் பவுண்டேசன் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சாமிதோப்பில் நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 7:57 am IST

காமராஜர் பவுண்டேசன் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா சாமிதோப்பில் நடைபெற்றது.
விழாவுக்கு, அமைப்பின் தேசியத் துணைத் தலைவர் பால ஜனாதிபதி தலைமை வகித்தார். பொதுச் செயலர் கே.ஜான்குமார், செயலர் எல்.நோயல்ராஜ், பொருளாளர் பிரபாகரன், மாநிலத் தலைவர் எஸ்.ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசியத் தலைவர் ஏ.நீலலோகிததாஸ் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினார். இதில், மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், அகஸ்தீசுவரம் விவேகானந்தா கல்லூரி கல்விக் கழகச் செயலர் சி.ராஜன், மதச் சார்பற்ற ஜனதாதளம் மாவட்டத் தலைவர் டி.அருள்ராஜ், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் கதிரேசன், அகஸ்தீசுவரம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலர் டி.அரிகிருஷ்ணபெருமாள், மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஆர்.எஸ்.ராஜன், சாமிதோப்பு ஊராட்சி முன்னாள் தலைவர் யு.தியாகராஜன், சமூக ஆர்வலர் பி.பி.கே.சிந்துகுமார் உள்ளிட்டோர் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.