பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக வரும் புதன்கிழமை (ஜூலை 25) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளர் த. வில்சன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பேச்சிப்பாறை துணை மின்நிலையப் பகுதிகளில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் செய்ய இருப்பதால் வரும் புதன்கிழமை (ஜூலை 25) கடையாலுமூடு, கோதையாறு, குற்றியாறு, சிற்றாறு, களியல், ஆலஞ்சோலை, பத்துகாணி, திற்பரப்பு, உண்ணியூர்கோணம், திருநந்திக்கரை, மணியன்குழி அரசமூடு ஆகிய இடங்களிலும், வீயன்னூர் துணை மின்நிலையப் பகுதிகளில் ஆற்றூர், தேமானூர், திருவட்டாறு, செருப்பாலூர், வெண்டலிகோடு, வலியாற்றுமுகம், பிலாவிளை, இரவிபுதூர் கடை, பள்ளியாடி, குமரன்குடி, பூவன்கோடு, வேர்கிளம்பி ஆகிய இடங்களிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

வெனிசுவேலா நிலநடுக்கத்தில் 32 பேர் பலி: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்
முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்

தனுஷின் ஓம் மம்மூட்டி சிறப்பு போஸ்டர்!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


