காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கீழ திக்கணங்கோட்டில் இந்து முன்னணி செயற்குழு கூட்டம்

தக்கலை ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்  கீழ திக்கணங்கோடு அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

தக்கலை ஒன்றிய இந்து முன்னணி செயற்குழுக் கூட்டம்  கீழ திக்கணங்கோடு அகிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
இதில், ஒன்றியச் செயலர்கள் சுஜின், விஜயன், செயற்குழு உறுப்பினர் கந்தன், இந்து முன்னணி ஊராட்சித் தலைவர் மணிகண்டபிரபு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 
ஜூன் 24இல் தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் திருநெல்வேலி மண்டல மாநாட்டில் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 500 பேர் கலந்துகொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.