காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பத்மநாபபுரத்தில் மாணவர்,  மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர்

பத்மநாபபுரம் நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, தக்கலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

பத்மநாபபுரம் நகராட்சி சார்பில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, தக்கலை அரசு நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. 
நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில், நகராட்சி முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. 
நிகழ்ச்சியில்,  தலைமை ஆசிரியை எம்.வி.புஷ்பலதா,  நகராட்சி சுகாதார ஆய்வாளர் வீ.முத்துராமலிங்கம், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.