மார்த்தாண்டத்தில் செவ்வாய்க்கிழமை புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.செயலர் வெற்றிவேந்தன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், "ஏப். 10ஆம் தேதி நடைபெறும் சங்கத்தின் புதிய கட்டட திறப்புவிழாவில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்பது; சங்கத்தின் உறுப்பினர்கள் கட்டட நிதி மற்றும் சந்தாவை உடனடியாக செலுத்துவது' என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில்,பொருளர் ராஜேஷ்,துணைச் செயலர் ரமேஷ்,செயற்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ்,சந்தோஷ்,ஜான் உள்ளிட்ட உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.துணைத்தலைவர் நாகராஜன நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!

”கரூர் சம்பவம்; தவெகவினர் ஓடிவிட்டனர்” செந்தில் பாலாஜி விமர்சனம் | DMK | TVK

த்ரிஷ்யம் 3 டீசர்!

புதுவையில் ஆட்சியைத் தக்கவைக்கிறதா என்.ஆர். காங்கிரஸ்? கருத்துக் கணிப்பு!
வீடியோக்கள்

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு

