கன்னியாகுமரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாகர்கோவிலில் நடைபெற்றது.
போட்டிகளை, சேதுலக்குமிபாய் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ. விஜயன் தொடங்கிவைத்தார். போட்டிகளில் உண்ணாமலைக்கடை, அரசு உயர்நிலைப் பள்ளி இல. பகவதிபொருமாள், மருதங்கோடு மேல்நிலைப் பள்ளி அ.ஜெயகுமார் ,கோட்டாறு கவிமணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஈஸ்வரி, செண்பகராமன்புதூர் அரசுப் பள்ளி செ. மூர்த்தி , ஏழகரம், அரசு உயர்நிலைப்பள்ளி, கா.விமல் சங்கர், மாதவலாயம், அரசு மேல்நிலைப் பள்ளி தே. வினித்து ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் பி. ரெசினாள்மோள் பரிசு வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

