புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

முள்ளஞ்சேரியில் நூல் ஆய்வரங்கம்

குமரி அறிவியல் பேரவையின் நூல் ஆய்வரங்கம் மார்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 11:36 pm

குமரி அறிவியல் பேரவையின் நூல் ஆய்வரங்கம் மார்த்தாண்டம் அருகே முள்ளஞ்சேரியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார். பேராசிரியர் சஜீவ், கேப்டன் பென்னட்சிங், ரமேஷ், தீபா ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். 
இதில், வாஜ்பாய் பத்வேஷ்வர் முதல் பிரதமர் அலுவலகம் வரை என்ற நூலை கீர்த்தனா ஆய்வு செய்தார். தொடர்ந்து பல்வேறு நூல்களை இளம்விஞ்ஞானி மாணவியர் செளமியா, சிவநந்து, ஸ்ரேயா, காயத்திரி, லெட்சுமி, ஆன்சிகா உள்ளிட்டோர் ஆய்வு செய்து பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.