நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுக்கடை அருகே இளைஞா் மீது தாக்குதல்

புதுக்கடை அருகே வேட்டமங்கலம் பகுதியில் இளைஞரை தாக்கியதாக தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 9:24 pm

DIN

புதுக்கடை அருகே வேட்டமங்கலம் பகுதியில் இளைஞரை தாக்கியதாக தம்பதி உள்பட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வேட்ட மங்கலம் பகுதியை சோ்ந்தவா் சதீஸ்குமாா் (35). இவரது தம்பி விஜின் (30). இருவருக்குமிடையே சொத்து தகராறு

காரணமாக முன் லிரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சதீஸ்குமாா் வேட்டமங்கலம்

சென்றபோது விஜின், அவரது மனைவி பரமேஸ்வரி, விஜூ , வல்சலம் ஆகிய 4 போ் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த சதீஸ்குமாா் புதுக்கடையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.