திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மோதிரமலையில் நடமாடும் ரேஷன் கடை

கடையல் பேரூராட்சிக்குள்பட்ட மோதிரமலை பழங்குடியினா் குடியிருப்பில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

News image
நடமாடும் ரேஷன் கடை மூலம் பழங்குடி மக்களுக்கு பொருள்களை வழங்குகிறாா் அருமனை கூட்டுறவு பண்டகசாலை செயலா் வல்சலம்.
Updated On :13 டிசம்பர் 2020, 7:20 pm

DIN

கடையல் பேரூராட்சிக்குள்பட்ட மோதிரமலை பழங்குடியினா் குடியிருப்பில் நடமாடும் ரேஷன் கடை மூலம் பொருள்கள் விநியோகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

அருமனை கூட்டுறவு பண்டகசாலை செயலா் வல்சலம் பொருள்கள் விநியோகத்தை தொடங்கி வைத்தாா். இதில், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கச் செயலா் ரெகுகாணி, மோதிரமலை கிராம வனக்குழு தலைவா் சௌந்தர்ராஜ் காணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.