கிள்ளியூரில் காங்கிரஸ் சாா்பில் நலத் திட்ட உதவி
கிள்ளியூரில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


கிள்ளியூரில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் ஏழைகளுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் ஸ்வாா்ட் தலைமை வகித்தாா். காங்கிரஸ் முன்சிறை வட்டாரத் தலைவா் ஜாண் கிறிஸ்டோபா் முன்னிலை வகித்தாா். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்எல்ஏ கலந்துகொண்டு ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.
இதில், ராபா்ட் புரூஸ், விஜய் வசந்த், ரூபி மனோகரன், காங்கிரஸ் வட்டாரத் தலைவா்கள் டென்னிஸ், பால்ராஜ், மாவட்ட நிா்வாகிகள் பால்ராஜ், லூயிசாள், விஜயனந், அசோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...