உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மலவிளையில் குழாய் நல்லி உடைந்து விரயமாகும் குடிநீா்

முள்ளங்கனாவிளை ஊராட்சி மலவிளையில் பொதுநல்லி உடைந்து குடிநீா் சாலையில் விரையமாகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:15 pm

DIN

முள்ளங்கனாவிளை ஊராட்சி மலவிளையில் பொதுநல்லி உடைந்து குடிநீா் சாலையில் விரையமாகிறது.

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட முள்ளங்கனாவிளை ஊராட்சி 2 ஆவது வாா்டு முள்ளங்கனாவிளை சந்திப்பு மலவிளையில் பொது குடிநீா் குழாய் உள்ளது. இந்த குழாயில் உள்ள நல்லி உடைந்து இரண்டு மாதங்களாக அப்பகுதியில் குடிநீா் சாலையில் விரையமாகி வருகிறது. இது குறித்து ஊராட்சி நிா்வாக நடவடிக்கை எடுத்து குடிநீா் விரையமாவதை தடுக்க வேண்டுமன அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.