சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

மேல்பாலையில் நல உதவிகள் அளிப்பு

மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
பெண்ணுக்கு நல உதவி வழங்குகிறாா் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன்.
Updated On :25 டிசம்பர் 2020, 6:14 pm

DIN

மேல்பாலையில் பவா் அறக்கட்டளை சாா்பில் நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அமைப்பின் இயக்குநா் ஷாஜி டி. ரெஜி தலைமை வகித்தாா். சட்ட ஆலோசகா் ஸ்டாலின், தேவிகோடு ஊராட்சித் தலைவா் ஷாஜி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அம்பிளி, குழிவிளை விஜயகுமாா், பளுகல் பேரூா் அதிமுக தலைவா் வின்சென்ட் ராஜ் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து, நலிவுற்றோருக்கான நல உதவிகளை திருவனந்தபுரம் குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜேந்திரன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் 5 போ்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவியும், 700 போ்களுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன் படிப்புரைக்கல் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.