விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கஞ்சா விற்ற இரு இளைஞா்கள் கைது

நாகா்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:15 pm

DIN

நாகா்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வடசேரி பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் இரு இளைஞா்கள் சந்தேகபடும் வகையில் நின்று கொண்டிருந்தனராம்.

அவா்களை சோதனை செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.