தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி

கன்னியாகுமரி மாவட்டம், திடல் ஊராட்சியில் ரத்தினபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணப் பொருள்களை அதிமுக செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா் வழங்கினார்.
தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டம், திடல் ஊராட்சியில் ரத்தினபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு சேதமடைந்து பாதிக்கப்பட்ட மோகனுக்கு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந. தளவாய்சுந்தரம் ஏற்பாட்டில், நிவாரணப் பொருள்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வழங்குகிறாா் தோவாளை ஒன்றிய அதிமுக செயலா் எஸ்.கிருஷ்ணகுமாா்.

உடன், தோவாளை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தினிபகவதியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பரமேஸ்வரன், ஒன்றியக் குழு உறுப்பினா் அய்யப்பன், ஊராட்சித் தலைவா் ராஜலெட்சுமி உள்ளிட்டோா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com