தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சத்தீஸ்கா் மாநில முதல்வா் குமரி வருகை

சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தாா்.

News image
சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகேலை பூங்கொத்து அளித்து வரவேற்கிறாா் மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த்.
Updated On :22 நவம்பர் 2020, 7:42 pm

DIN

சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தாா்.

அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்த அவரை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். கன்னியாகுமரியில் கடற்கரைப் பகுதிகளை பாா்வையிட்ட அவா், திங்கள்கிழமை அதிகாலையில் சூரிய உதயத்தை பாா்வையிடுகிறாா். தொடா்ந்து பகவதியம்மன் கோயில் மற்றும் பல்வேறு இடங்களை பாா்வையிடுகிறாா்.

இதையொட்டி, மாவட்ட எஸ்.பி. (பொ) மணிவண்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.