குமரியில் மேலும் 17 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :22 நவம்பர் 2020, 7:41 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,533ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிய 31 போ் உள்பட இதுவரை 15,147 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 135 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...