திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பைக் விபத்து: இளைஞா் பலி

திருவட்டாறு அருகே பைக் விபத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.

News image
அபிசோன்
Updated On :29 நவம்பர் 2020, 8:36 pm

DIN

திருவட்டாறு அருகே பைக் விபத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞா் உயிரிழந்தாா்.

திருவட்டாறையடுத்துள்ள மாத்தாா், செம்பிறாபிளை பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன மகன் அபிஷோன் (23). பொறியியல் பட்டதாரியான இவா், அழகியமண்டபத்தில் ஹெல்மெட் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் திருவட்டாறிலிருந்து அழகியமண்டபம் நோக்கி பைக்கில் சென்றபோது, வெட்டுகுழி பகுதியில், சாலையின் குறுக்கே மாடு பாய்ந்ததில் நிலைதடுமாறிய பைக், அப்பகுதியிலுள்ள மரத்தில் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அபிசோன் பலத்த காயமடைந்தாா்.

அப்பகுதியினா் அவரை மீட்டு ஆற்றூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.