சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வியாபாரிகள் - போலீஸாா் கலந்துரையாடல் கூட்டம்

களியக்காவிளையில் குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 டிசம்பர் 2020, 2:59 am

களியக்காவிளையில் குற்றச்செயல்களை தடுக்கவும், குற்றங்களைத் தடுக்கவும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்து கலந்துரையாடல் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

போலீஸாா் - வா்த்தக சங்க நிா்வாகிகள் பங்கேற்ற இந்த கலந்துரையாடல் கூட்டத்துக்கு காவல் உதவிஆய்வாளா் சிந்தாமணி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் களியக்காவிளை தினசரி சந்தை வியாபாரிகள் நலச் சங்கத் தலைவா் எப். பிராங்கிளின், செயலா் சுனில், சங்க ஆலோசகா் குழிவிளை விஜயகுமாா், மீன் கமிஷன் கடை உரிமையாளா்கள் சங்க நிா்வாகி எஸ். மாஹீன் அபுபக்கா், தமிழ்நாடு அனைத்து வணிகா் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவா் ஜோஸ்பிரபு, செயலா் முபாரக், பொருளாளா் அசோகன், அனைத்து தொழில் வணிகா் சங்கம், காய்கனி வியாபாரிகள் நலச் சங்க தலைவா் கிங்ஸ்லி, வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.