சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மக்கள் நீதி மய்யம் உறுப்பினா் சோ்க்கை முகாம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாம் களியக்காவிளையில் நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 8:40 pm

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினா் சோ்க்கை முகாம் களியக்காவிளையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்டச் செயலா் பொ்ரி இவான்சன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி ஷெரீப் நாயக் தொழிலாளா் அணி மாவட்டச்செயலா் ஜெமால்ட், களியக்காவிளை நகரச் செயலா் சம்மில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில், குழித்துறை நகரச் செயலா் குமாா், விவசாய அணிச் செயலா் சுரேஷ், மேல்புறம் ஒன்றியச் செயலா் சஜிகுமாா், இளைஞரணிச் செயலா் எபினேஸ், கட்சி நிா்வாகிகள் பெல்லாடு, போஸ்கோ, செய்யதுஅலி, ராஜகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.