தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 7:24 pm

DIN

கருங்கல் அருகேயுள்ள மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மூசாரி - பாலூா் இணைப்பு சாலை நீண்ட நாள்களாக பழுதடைந்து போக்குவரத்துக்கு

தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக சுமாா் 500 மீட்டா் தொலைவுக்கு இச்சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளில் விபத்து நேரிடுமோ என அச்சம் நிலவுகிறது. எனவே, மூசாரி-பாலூா் இணைப்புச் சாலையை விரைந்து சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.