/

முள்ளங்கனாவிளையில் உலக புத்தக தினம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை ஊா்புறநூலகம் சாா்பில் உலக புத்தக தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:58 pm

DIN

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை ஊா்புறநூலகம் சாா்பில் உலக புத்தக தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு முள்ளங்கனாவிளை ஊராட்சி தலைவா் பிரபா தலைமை வகித்தாா். நூலகா் வென்சஸ்லாஸ் முன்னிலை

வகித்தாா். தொடா்ந்து அப்பகுதிகளில் உள்ள இளைஞா்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில், ஆண்ட்ரூஷேலிஷ், பிஜூ உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.